Tag Archives: வனப்பு

வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)

வரந்தரு காதை 2.சித்திராபதியின் கேள்வி மையீ ரோதி வகைபெறு வனப்பின் ஐவகை வகுக்கும் பருவங் கொண்டது செவ்வரி யொழுகிய செழுங்கடை மழைக்கண் அவ்வியம் அறிந்தன அதுதான் அறிந்திலள் ஒத்தொளிர் பவளத் துள்ளொளி சிறந்த நித்தில விளநகை நிரம்பா வளவின புணர்முலை விழுந்தன புல்லக மகன்றது தளரிடை நுணுகலுந் தகையல்குல் பரந்தது குறங்கிணை திரண்டன கோலம் பொறாஅ … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)

   நீர்ப்படைக் காதை 24.நெய்தல் நிலத்து பெண்களின் பாடல் வெண்டிரை பொருத வேலைவா லுகத்துக். குண்டுநீ ரடைகரைக் குவையிரும் புன்னை வலம்புரி யீன்ற நலம்புரி முத்தம் கழங்காடு மகளி ரோதை யாயத்து 245 வழங்குதொடி முன்கை மலர ஏந்தி, வானவன் வந்தான் வளரிள வனமுலை தோள்நலம் உணீஇய தும்பை போந்தையொடு வஞ்சி பாடுதும் மடவீர் யாமெனும் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 15)

ஊர்காண் காதை 18.இரத்தினக் கடைத்தெரு காக பாதமும்,களங்கமும் விந்துவும், 180 ஏகையும் நீங்கி,இயல்பிற் குன்றா நூலவர் நொடிந்த நுழைநுண் கோடி நால்வகை வருணத்து நலங்கேழ் ஒளியவும், ஏகையும் மாலையும் இருளொடு துறந்த பாசார் மேனிப் பசுங்கதிர் ஒளியவும், 185 பதுமமும்,நீலமும்,விந்தமும்,படிதமும், விதிமுறை பிழையா விளங்கிய சாதியும், பூச உருவின் பொலந்தெளித் தனையவும், தீதறு கதிரொளித் தெண்மட் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்