Tag Archives: வளை

மதுரைக் காண்டம்-ஊர் சூழ் வரி-(எளிய விளக்கம்:பகுதி 1)

ஊர் சூழ் வரி       1.இது மற்றொரு சிலம்பு ! என்றனன் வெய்யோன்; இலங்கு ஈர் வளைத் தோளி நின்றிலள்-நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி, ‘முறை இல் அரசன்-தன் ஊர் இருந்து வாழும் நிறை உடைப் பத்தினிப் பெண்டிர்காள்! ஈது ஒன்று: பட்டேன், படாத துயரம், படுகாலை; உற்றேன், உறாதது; உறுவனே? … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஆய்ச்சியர் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 10)

ஆய்ச்சியர் குரவை   10.ஆடுபவர்களைப் புகழ்தல் மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னை யொடும், கோவலர்தஞ் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர, ஆய்வளைச்சீர்க் கடிபெயர்த்திட் டசோதையார் தொழு தேத்தத், தாதெருமன் றத்தாடுங் குரவையோ தகவுடைத்தே ; எல்லாநாம், புள்ளூர் கடவுளைப் போற்றுதும் போற்றுதும் உள்வரிப் பாணியொன் றுற்று ; 28 “கண்ணன் தன் மூத்தவனான பலராமனோடும்,அழகிய வளையல்கள் அணிந்த … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஆய்ச்சியர் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 6)

ஆய்ச்சியர் குரவை   6.குரவையாடத் தொடங்கினார்கள் மாயவன் என்றாள் குரலை விறல்வெள்ளை ஆயவன் என்றாள் இளிதன்னை,ஆய்மகள் பின்னையாம் என்றாளோர் துத்தத்தை மற்றையார் முன்னையாம் என்றாள் முறை ; 14 மாயவன் சீருளார் பிஞ்ஞையுந் தாரமும் வால்வெள்ளை சீரார் உழையும் விளரியும் கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள் வலத்துளாள் முத்தைக்கு நல்விளரி தான் ; 15 அவருள், வண்டுழாய் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்