Tag Archives: வளைக்கை

வஞ்சிக் காண்டம்- குன்றக் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 2)

குன்றக் குரவை 2.கண்ணகித் தெய்வம் என்றலும்,இறைஞ்சியஞ், இணைவளைக்கை எதிர்கூப்பி, நின்றஎல்லையுள்,வானவரும் நெடுமாரி மலர்பொழிந்து, குன்றவரும் கண்டுநிற்பக், கொழுநனொடு கொண்டுபோயினார்; இவள்போலும் நங்குலக்கோர் இருந்தெய்வம் இல்லையாதலின், 10 கண்ணகி தன் வரலாற்றைக் கூறியதை கேட்டவுடன்,குறவர்கள் அவளை வணங்கினார்கள்.அவள் கூறிய செய்திகள் அவர்களுக்குப் பெரும் அச்சத்தைத் தந்தது.வளையல்கள் அணிந்த தங்கள் கைகளைக் கூப்பி குறவர் குலப் பெண்கள் அவளைத் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஆய்ச்சியர் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 10)

ஆய்ச்சியர் குரவை   10.ஆடுபவர்களைப் புகழ்தல் மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னை யொடும், கோவலர்தஞ் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர, ஆய்வளைச்சீர்க் கடிபெயர்த்திட் டசோதையார் தொழு தேத்தத், தாதெருமன் றத்தாடுங் குரவையோ தகவுடைத்தே ; எல்லாநாம், புள்ளூர் கடவுளைப் போற்றுதும் போற்றுதும் உள்வரிப் பாணியொன் றுற்று ; 28 “கண்ணன் தன் மூத்தவனான பலராமனோடும்,அழகிய வளையல்கள் அணிந்த … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்