Tag Archives: வான்

வஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)

வாழ்த்துக் காதை 14.உலக்கைப் பாட்டு தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம் பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார்மகளிர் ஆழிக் கொடித்திண்டேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப் பாழித் தடவரைத்தோட் பாடலே பாடல் பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல்; பாடல்சான் முத்தம் பவழ உலக்கையான் மாட மதுரை மகளிர் குறுவரே வானவர்கோன் ஆரம் வயங்கியதோட் பஞ்சவன்றன் மீனக் கொடிபாடும் பாடலே பாடல் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)

   நீர்ப்படைக் காதை 18.செங்குட்டுவன் தன் நாட்டிற்குப் புறப்பட்டார் திருந்துதுயில் கொள்ளா அளவை யாங்கணும், பரம்புநீர்க் கங்கைப் பழனப் பாசடைப் பயிலிளந் தாமரைப் பல்வண்டு யாழ்செய வெயிலிளஞ் செல்வன் விரிகதிர் பரப்பிக், 195 குணதிசைக் குன்றத் துயர்மிசைத் தோன்றக் குடதிசை யாளுங் கொற்ற வேந்தன் வடதிசைத் தும்பை வாகையொடு முடித்துத் தென்றிசைப் பெயர்ந்த வென்றித் தானையொடு … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)

கால்கோட்  காதை 12.வானத்து முனிவர்களின் வாழ்த்து இயங்குபடை அரவத் தீண்டொலி இசைப்ப, விசும்பியங்கு முனிவர்,வியன்நிலம் ஆளும் இந்திர திருவனைக் காண்குது மென்றே, அந்தரத் திழிந்தாங் கரசுவிளங் கவையத்து, 95 மின்னொளி மயக்கும் மேனியொடு தோன்ற மன்னவன் எழுந்து வணங்கிநின் றோனைச் செஞ்சடை வானவன் அருளினில் விளங்க வஞ்சித் தோன்றிய வானவ கேளாய், மலயத் தேகுதும்,வான்பே ரிமய … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்