Tag Archives: வாயில்

வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)

நடுகற் காதை 11.சோழர் பாண்டியர் கருத்து நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் 80 மாடல மறையோன் தன்னொடுந் தோன்றி, வாயி லாளரின் மன்னவற் கிசைத்தபின், கோயில் மாக்களிற் கொற்றவற் றொழுது, தும்பை வெம்போர்ச் சூழ்கழல் வேந்தே, செம்பியன் மூதூர்ச் சென்றுபுக் காங்கு, 85 வச்சிர மவந்தி மகதமொடு குழீஇய சித்திர மண்டபத் திருக்க,வேந்தன், அமரகத் துடைந்த … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)

கால்கோட்  காதை 16.சஞ்சயன் முதலியோர் வருகை நாடக மகளிர்ஈ ரைம்பத் திருவரும், கூடிசைக் குயிலுவர் இருநூற் றெண்மரும், தொண்ணூற் றறுவகைப் பாசண் டத்துறை 130 நண்ணிய நூற்றுவர் நகைவே ழம்பரும், கொடுஞ்சி நெடுந்தேர் ஐம்பதிற் றிரட்டியும், கடுங்களி யானை ஓரைஞ் ஞூறும், ஐயீ ராயிரங் கொய்யுளைப் புரவியும், எய்யா வடவளத் திருபதி னாயிரம் 135 கண்ணெழுத்துப் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)

அழற்படு காதை 2.அனைவரும் கலங்கினார்கள் ஆசான்,பெருங்கணி,அறக்களத்து அந்தணர், காவிதி மந்திரக் கணக்கர்-தம்மொடு கோயில் மாக்களும்,குறுந்தொடி மகளிரும், 10 ஓவியச் சுற்றத் துரையவிந் திருப்பக் காழோர்,வாதுவர்,கடுந்தே ரூருநர்; வாய்வாள் மறவர் மயங்கினர் மலிந்து, கோமகன் கோயிற் கொற்ற வாயில் தீமுகங் கண்டு,தாமிடை கொள்ள 15 புரோகிதர்,’பெருங்கணி’ எனும் தலைமைச் சோதிடர்,அறக்களத்தின் தலைவன்,’காவிதி’ எனும் வரி விதிப்பவர்கள்,’மந்திரக் கணக்கர்’ … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்