Tag Archives: விலையாட்டி

மதுரைக் காண்டம்-வேட்டுவ வரி-(எளிய விளக்கம்:பகுதி 11)

வேட்டுவ வரி 11.வேட்டுவரின் கொடை இளமா எயிற்றி! இவைகாண் நின் னையர் தலைநாளை வேட்டத்துத் தந்தநல் ஆனிரைகள்; கொல்லன்,துடியன்,கொளைபுணர் சீர்வல்ல நல்லியாழ்ப் பாணர்-தம் முன்றில் நிறைந்தன! 14 முருந்தேர் இளநகை!காணாய்,நின் னையர் கரந்தை யலறக் கவர்ந்த இனநிரைகள்; கள்விலை யாட்டி,நல் வேய்தெரி கானவன், புள்வாய்ப்புச் சொன்னகணி,முன்றில் நிறைந்தன! 15 கயமல ருண்கண்ணாய்!காணாய்!நின் னையர் அயலூர் அலற,எறிந்தநல் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-வேட்டுவ வரி-(எளிய விளக்கம்:பகுதி 10)

வேட்டுவ வரி 10.கொற்றவை துணை உட்குடைச் சீறூ ரொருமகன்ஆ னிரைகொள்ள உற்ற காலை, வெட்சி மலர்புனைய,வெள்வா ளுழத்தியும் வேண்டும் போலும்! வெட்சி மலர்புனைய,வெள்வா ளுழத்தியும் வேண்டின்,வேற்றூர்க் கட்சியுட் காரி கடிய குரலிசைத்துக் காட்டும் போலும்! 12 கள்விலை யாட்டி மறுப்பப் பொறாமறவன் கைவில் ஏந்திப் புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரைகருதிப் போகும் போலும்! புள்ளும் வழிப்படரப் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்