Tag Archives: வெந்திறல்

வஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)

கால்கோட்  காதை 3.கோபம் குறையட்டும்! ஆர்புனை தெரியலும் அலர்தார் வேம்பும், சீர்கெழு மணிமுடிக் கணிந்தோ ரல்லால், 20 அஞ்சினர்க் களிக்கும் அடுபோ ரண்ணல்நின் வஞ்சினத் தெதிரும் மன்னரு முளரோ? இமைய வரம்ப,நின் இகழ்ந்தோ ரல்லர் அமைகநின் சினமென ஆசான் கூற ‘ஆத்திப் பூவால் தொடுக்கப்பட்ட தெரியல் எனும் மாலை அணிபவர்கள் சோழர்கள்.மலர்ந்த வேப்பம் மலர்களால் தொடுக்கப்பட்ட … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)

கட்டுரை காதை 18.கோவலனின் முன்பிறவி கடிபொழி லுடுத்த கலிங்கநன் னாட்டு, வடிவேல் தடக்கை வசுவும்,குமரனும், தீம்புனற் பழனச் சிங்க புரத்தினும், 140 காம்பெழு கானக் கபில புரத்தினும், அரைசாள் செல்வத்து,நிரைதார் வேந்தர் வீயாத் திருவின் விழுக்குடிப் பிறந்த தாய வேந்தர்-தம்முள் பகையுற, இருமுக் காவதத் திடைநிலத் தியாங்கணும், 145 செருவல் வென்றியிற் செல்வோ ரின்மையின், அரும்பொருள் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்