Tag Archives: வெம்

மதுரைக் காண்டம்-வஞ்சின மாலை-(எளிய விளக்கம்:பகுதி 7)

   வஞ்சின மாலை 7.இவர்களை எரிக்க வேண்டாம்! பார்ப்பார்,அறவோர்,பசு,பத்தினிப்பெண்டிர், மூத்தோர்,குழவி யெனுமிவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய 55 பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே நற்றேரான் கூடல் நகர். “அறச் செயல்களைச் செய்பவர்கள்,பிராமணர்,பசுக்கள்,பத்தினிப் பெண்கள்,வயதானவர்கள்,குழந்தைகள்,ஆகியவர்களைத் தவிர்த்து விடு.தீய குணம் உடையவர்களை மட்டும் எரித்து அழித்து விடு!”,என்று கோபமாக இருந்த,பொன் வளையல் அணிந்த கண்ணகி தீக்கடவுளிடம் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)

வழக்குரை காதை       1.அரசியின் தீயக் கனவு ! ஆங்கு, ‘குடையொடு கோல் வீழ நின்று நடுங்கும் கடை மணியின் குரல் காண்பென்-காண், எல்லா! திசை இரு-நான்கும் அதிர்ந்திடும்; அன்றி, கதிரை இருள் விழுங்கக் காண்பென்-காண், எல்லா! 5 விடும் கொடி வில் இர; வெம் பகல் வீழும் கடுங் கதிர் மீன்: … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்