Tag Archives: வேட்டுவ வரி

மதுரைக் காண்டம்-வேட்டுவ வரி-(எளிய விளக்கம்:பகுதி 10)

வேட்டுவ வரி 10.கொற்றவை துணை உட்குடைச் சீறூ ரொருமகன்ஆ னிரைகொள்ள உற்ற காலை, வெட்சி மலர்புனைய,வெள்வா ளுழத்தியும் வேண்டும் போலும்! வெட்சி மலர்புனைய,வெள்வா ளுழத்தியும் வேண்டின்,வேற்றூர்க் கட்சியுட் காரி கடிய குரலிசைத்துக் காட்டும் போலும்! 12 கள்விலை யாட்டி மறுப்பப் பொறாமறவன் கைவில் ஏந்திப் புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரைகருதிப் போகும் போலும்! புள்ளும் வழிப்படரப் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-வேட்டுவ வரி-(எளிய விளக்கம்:பகுதி 9)

வேட்டுவ வரி 9.கொற்றவையின் கூத்து ஆங்குக், கொன்றையுந் துளவமும் குழுமத் தொடுத்த துன்று மலர்ப்பிணையல் தோள்மேல் இட்டு-ஆங்கு, அசுரர் வாட,அமரர்க் காடிய குமரிக் கோலத்துக் கூத்துள் படுமே- 10 ஆய்பொன் னரிச்சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப வார்ப்ப, மாயஞ்செய் வாளவுணர் வீழ,நங்கை மரக்கான்மேல் வாளமலை யாடும் போலும்! மாயஞ்செய் வாளவுணர் வீழ,நங்கை மரக்கான்மேல் வாளமலை யாடுமாயின், … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-வேட்டுவ வரி-(எளிய விளக்கம்:பகுதி 8)

வேட்டுவ வரி 8.கொற்றவை புகழ் ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக் கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால்- வானோர் வணங்க,மறைமேல் மறையாகி, ஞானக் கொழுந்தாய்,நடுக்கின்றி யேநிற்பாய்! 7 வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்று, கரியதிரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால்- அரி,அரன்,பூமேலோன் அகமலர்மேல் மன்னும் விரிகதிரஞ் சோதி விளக்காகி யேநிற்பாய் ! 8 சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திச், … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்