Tag Archives: வேட்டுவ வரி

மதுரைக் காண்டம்-வேட்டுவ வரி-(எளிய விளக்கம்:பகுதி 7)

வேட்டுவ வரி 7.வேட்டுவ குலத்தின் சிறப்பு கொற்றவை கொண்ட அணிகொண்டு நின்றவிப் பொற்றொடி மாதர் தவமென்னை கொல்லோ? பொற்றொடி மாதர் பிறந்த குடிப்பிறந்த விற்றொழில் வேடர் குலனே குலனும்! 4 ஐயை திருவின் அணிகொண்டு நின்றவிப் பையர வல்குல் தவமென்னை கொல்லோ? பையர வல்குல் பிறந்த குடிப்பிறந்த எய்வில் எயினர் குலனே குலனும்! 5 பாய்கலைப் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-வேட்டுவ வரி-(எளிய விளக்கம்:பகுதி 6)

வேட்டுவ வரி 6.கொற்றவையின் பலீபீடத்தின் முன் இருந்தவை நாகம் நாறு நரந்தம் நிரந்தன; ஆவும் ஆரமும் ஓங்கின;எங்கணும்; சேவும் மாவும் செறிந்தன-கண்ணுதல் பாகம் ஆளுடை யாள்பலி முன்றிலே ! 1 செம்பொன் வேங்கை சொரிந்தன,சேயிதழ் கொம்பர் நல்லில வங்கள் குவிந்தன; பொங்கர் வெண்பொரி சிந்தின-புன்கிளந் திங்கள் வாழ்சடை யாள்திரு முன்றிலே! 2 மரவம்,பாதிரி,புன்னை,மணங்கமழ், குரவம்,கோங்கம்,மலர்ந்தன கொம்பர்மேல் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-வேட்டுவ வரி-(எளிய விளக்கம்:பகுதி 5)

வேட்டுவ வரி 5.வேட்டுவர்கள் கொற்றவையை புகழ்ந்து பாடினர் மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி, நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப் 55 பவள வாய்ச்சி;தவளவாள் நகைச்சி; நஞ்சுண்டு கறுத்த கண்டி,வெஞ்சினத்து அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்; துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி; வளையுடைக் கையிற் சூல மேந்தி, 60 கரியின் உரிவை போர்த் தணங் காகிய அரியின் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்