Tag Archives: வேட்டுவ வரி

மதுரைக் காண்டம்-வேட்டுவ வரி-(எளிய விளக்கம்:பகுதி 4)

வேட்டுவ வரி 4.கண்ணகி நாணி நின்றாள் இணைமலர்ச் சீறடி இனைந்தனள் வருந்திக் 45 கணவனோ டிருந்த மணமலி கூந்தலை; ‘இவளோ,கொங்கச் செல்வி;குடமலை யாட்டி; தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து; ஒருமா மணியாய்,உலகிற் கோங்கிய திருமா மணி’ எனத் தெய்வமுற் றுரைப்பப் 50 ‘பேதுறவு மொழிந்தனள் மூதறி வாட்டி’ என்று, அரும்பெறற் கணவன் பெரும்புறத் தொடுங்கி, விருந்தின் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-வேட்டுவ வரி-(எளிய விளக்கம்:பகுதி 3)

வேட்டுவ வரி 3.வேட்டுவப் பெண்ணின் கொற்றவை அலங்காரம் இட்டுத் தலையெண்ணும் எயின ரல்லது 20 சுட்டுத் தலைபோகாத் தொல்குடிக் குமரியைச் சிறுவெள் ளரவின் குருளைநாண் சுற்றிக் குறுநெறிக் கூந்தல் நெடுமுடி கட்டி, இளைசூழ் படப்பை இழுக்கிய வேனத்து வளைவெண் கோடு பறித்து,மற்றது, 25 முளைவெண் திங்க ளென்னச் சாத்தி மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற மாலை … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-வேட்டுவ வரி-(எளிய விளக்கம்:பகுதி 2)

வேட்டுவ வரி 2.சாலினி தெய்வம் உற்றாள் -உப்பால், வழங்குவில் தடக்கை மறக்குடித் தாயத்துப் பழங்கட னுற்ற முழங்குவாய்ச் சாலினி தெய்வ முற்று மெய்ம்மயிர் நிறுத்துக் கையெடுத் தோச்சிக் கானவர் வியப்ப, இடுமுள் வேலி எயினர்கூட் டுண்ணும் 10 நடுவூர் மன்றத் தடிபெயர்த் தாடிக், ‘கல்லென் பேரூர்க் கணநிரை சிறந்தன; வல்வில் எயினர் மன்றுபாழ் பட்டன; மறக்குடித் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்