Tag Archives: வேட்டுவ வரி

மதுரைக் காண்டம்-வேட்டுவ வரி-(எளிய விளக்கம்:பகுதி 1)

வேட்டுவ வரி ஐயை கோட்டத்திற்குச் சென்று கோவலன்,கண்ணகி,கவுந்தியடிகள் ஆகியோர் இளைப்பாறுகின்றனர்.அப்போது வேட்டுவக் குலப் பெண்ணொருத்தியின் மேல் தெய்வம் ஏறி,கண்ணகியின் வாழ்வில் நடக்கவிருக்கும் பின்நிகழ்வுகளைப் பற்றிக் கூறுகின்றாள். 1.களைப்பு நீங்க அமர்ந்தனர்! கடுங்கதிர் திருகலின் நடுங்கஞர் எய்தி, ஆறுசெல் வருத்தத்துச் சீறடி சிவப்ப, நறும்பல் கூந்தல் குறும்பல உயிர்த்து-ஆங்கு, ஐயை கோட்டத் தெய்யா வொருசிறை வருந்துநோய் தணிய … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , | ( 2 ) கருத்துகள்