Tag Archives: Madurai Kandam

மதுரைக் காண்டம்-புறஞ்சேரி இறுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)

புறஞ்சேரி இறுத்த காதை     2.சந்திரன் ஒளியில் கண்ணகி ‘பன்மீன் தானையொடு பாற்கதிர் பரப்பித்’ தென்னவன் குலமுதற் செல்வன் தோன்றித் தாரகைக் கோவையும் சந்தின் குழம்பும் சீரிள வனமுலை சேரா தொழியவும், 20 தாதுசேர் கழுநீர்த் தண்பூம் பிணையல் போதுசேர் பூங்குழற் பொருந்தா தொழியவும், பைந்தளிர் ஆரமொடு பல்பூங் குறுமுறி செந்தளிர் மேனி சேரா … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , | ( 1 ) கருத்துகள்

மதுரைக் காண்டம்-வேட்டுவ வரி-(எளிய விளக்கம்:பகுதி 13)

வேட்டுவ வரி 13.பலிக் கொடை வம்பலர் பல்கி,வழியும் வளம்பட, அம்புடை வல்வில் எயின்கடன் உண்குவாய்- சங்கரி,அந்தரி,நீலி,சடாமுடிச் செங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்! 20 துண்ணென் துடியொடு துஞ்சூர் எறிதரு, கண்ணில் எயினர் இடுகடன் உண்குவாய்- விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ,ஒருவரும் உண்ணாத நஞ்ச உண்டு,இருந்து,அருள் செய்குவாய்! 21 பொருள்கொண்டு புண்செயி னல்லதை,யார்க்கும் அருளில் எயினர் இடுகடன் உண்குவாய்- … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-வேட்டுவ வரி-(எளிய விளக்கம்:பகுதி 11)

வேட்டுவ வரி 11.வேட்டுவரின் கொடை இளமா எயிற்றி! இவைகாண் நின் னையர் தலைநாளை வேட்டத்துத் தந்தநல் ஆனிரைகள்; கொல்லன்,துடியன்,கொளைபுணர் சீர்வல்ல நல்லியாழ்ப் பாணர்-தம் முன்றில் நிறைந்தன! 14 முருந்தேர் இளநகை!காணாய்,நின் னையர் கரந்தை யலறக் கவர்ந்த இனநிரைகள்; கள்விலை யாட்டி,நல் வேய்தெரி கானவன், புள்வாய்ப்புச் சொன்னகணி,முன்றில் நிறைந்தன! 15 கயமல ருண்கண்ணாய்!காணாய்!நின் னையர் அயலூர் அலற,எறிந்தநல் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்