Tag Archives: silappadhikaram

மதுரைக் காண்டம்-புறஞ்சேரி இறுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)

புறஞ்சேரி இறுத்த காதை       இரவு நேர நிலா வெளிச்சத்தில் மதுரை புறநகரை நோக்கி கோவலன்,கண்ணகி,கவுந்தியடிகள் ஆகியோர் நடந்து சென்றனர்.வழியில் கௌசிகன் மாதவியின் கடிதத்தோடு வருகிறான்.வைகையாற்றைக் கடந்து,அதன் தென்கரையை அடைந்து,மதுரை புறநகரை மூவரும் சென்று சேர்கின்றார்கள் 1.இரவை நோக்கி பெண்ணணி கோலம் பெயர்ந்தபிற் பாடு, புண்ணிய முதல்வி திருந்தடி பொருந்திக் ‘கடுங்கதிர் வேனிலிக் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

சிலப்பதிகாரத்தில் ஏறு தழுவுதல்

ஏறு தழுவுதல்(ஜல்லிக்கட்டு) பற்றிக் கூறும் ஆய்ச்சியர் குரவை வரிகள் : ‘காரி கதன் அஞ்சான் பாய்ந்தானைக் காமுறும்,அவ் வேரி மலர்க் கோதையாள்; 6 நெற்றிச் செகிலை அடர்த்தாற்கு உரிய,இப் பொற்றொடி மாதராள் தோள்; 7 மல்லல் மழவிடை ஊர்ந்தாற் உரியள்,இம் முல்லையம் பூங்குழல்-தான்;8 நுண்பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும்,இப் பெண்கொடி மாதர்-தன் தோள்;9 பொற்பொறி வெள்ளை … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம் -கானல் வரி-(எளிய விளக்கம்:பகுதி 2)

2.வாழி காவேரி (கோவலன் காவேரியை வாழ்த்திப் பாடுகிறான்.) திங்கள் மாலை வெண்குடையான், சென்னி செங்கோல்-அதுஒச்சிக் கங்கை-தன்னைப் புணர்ந்தாலும், புலவாய்;வாழி;காவேரி! கங்கை-தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல்,கயல்கண்ணாய்! மங்கை மாதர் பெருங்கற்புஎன்று அறிந்தேன்;வாழி காவேரி! 2 மன்னும் மாலை வெண்குடையான் வளையாச் செங்கோல்-அதுஓச்சிக் கன்னி தன்னைப் புணர்ந்தாலும், புலவாய் வாழி,காவேரி! கன்னி தன்னைப் புணர்ந்தாலும், புலவாது ஒழிதல்,கயல்கண்ணாய்! மன்னும் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , | ( 2 ) கருத்துகள்