Tag Archives: Vazhakurai kathai

மதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)

வழக்குரை காதை       வெண்பா அல்லவை செய்தார்க் கறங்கூற்ற மாமென்னும் பல்லவையோர் சொல்லும் பழுதன்றே–பொல்லா வடுவினையே செய்த வயவேந்தன் றேவி கடுவினையேன் செய்வதூஉங் காண். 1 காவி யுகுநீருங் கையில் தனிச்சிலம்பும் ஆவி குடிபோன அவ்வடிவும்–பாவியேன் காடெல்லாஞ் சூழ்ந்த கருங்குழலுங் கண்டஞ்சிக் கூடலான் கூடாயி னான். 2 மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | ( 2 ) கருத்துகள்

மதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)

வழக்குரை காதை       6.பாண்டியன் நிலை! மணி கண்டு, தாழ்ந்த குடையன், தளர்ந்தசெங் கோலன், ‘பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட யானோ அரசன்? யானே கள்வன்! மன்பதை காக்குந் தென்புலங் காவல் 75 என்முதற் பிழைத்தது;கெடுகவென் ஆயுள்’,என மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே; தென்னவன் கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக், ‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)

வழக்குரை காதை       5.சிலம்பை உடைத்தாள் பெண் அணங்கே! கள்வனைக் கோறல் கடுங் கோல் அன்று; வெள் வேல் கொற்றம்-காண்’ என- ஒள்-இழை, ‘நல் திறம் படராக் கொற்கை வேந்தே! 66 என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே’ என- ‘தேமொழி! உரைத்தது செவ்வை நல் மொழி; யாம் உடைச் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்