வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 10

வரந்தரு காதை 19.இளங்கோ அடிகளுக்கு கண்ணகி அருள் புரிந்தார் யானுஞ் சென்றேன் என்னெதி ரெழுந்து தேவந் திகைமேல் திகழ்ந்து தோன்றி வஞ்சி மூதூர் மணிமண் டபத்திடை நுந்தை தாணிழ லிருந்தோய் நின்னை அரைசுவீற் றிருக்குந் திருப்பொறி யுண்டென்று உரைசெய் தவன்மே லுருத்து நோக்கிக் கொங்கவிழ் நறுந்தார்க் கொடித்தேர்த் தானைச் செங்குட் டுவன்றன் செல்லல் நீங்கப் பகல்செல் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)

வரந்தரு காதை 17.பிற அரசர்களின் வேண்டுதல் உலக மன்னவ நின்றோன் முன்னர் அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும் பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும் குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும் கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும் எந்நாட் டாங்கண் இமய வரம்பனின் நன்னாட் செய்த நாளணி வேள்வியில் வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத் உலக மன்னனான செங்குட்டுவன் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)

வரந்தரு காதை 15.உலக நியதி நற்றிறம் புரிந்தோர் பொற்படி யெய்தலும் அற்புளஞ் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும் அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும் பிறந்தவ ரிறத்தலும் இறந்தவர் பிறத்தலும் புதுவ தன்றே தொன்றியல் வாழ்க்கை ஆனே றூர்ந்தோ னருளிற் றோன்றி மாநிலம் விளக்கிய மன்னவ னாதலின் செய்தவப் பயன்களுஞ் சிறந்தோர் படிவமும் கையகத் தனபோற் கண்டனை யன்றே … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்