வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)

நடுகற் காதை 8.வேண்மாள் வருகை எல்வளை மகளிர் ஏந்திய விளக்கம் பல்லாண் டேத்தப் பரந்தன வொருசார் மண்கணை முழவும் வணர்கோட் டியாழும், 55 பண்கனி பாடலும் பரந்தன வொருசார், மான்மதச் சாந்தும் வரிவெண் சாந்தும், கூனுங் குறளுங் கொண்டன வொருசார் வண்ணமுஞ் சுண்ணமும் மலர்ப்பூம் பிணையலும், பெண்ணணிப் பேடியர் ஏந்தின ரொருசார் 60 பூவும்,புகையும்,மேவிய விரையும், … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)

நடுகற் காதை 6.நிலவொளி மைந்தரும் மகளிரும் வழிமொழி கேட்ப, ஐங்கணை நெடுவேள் அரசுவீற் றிருந்த வெண்ணிலா முன்றிலும் வீழ்பூஞ் சேக்கையும், மண்ணீட் டரங்கமும்,மலர்ப்பூம் பந்தரும், வெண்கால் அமளியும் விதானவே திகைகளும், தண்கதிர் மதியம் தான்கடி கொள்ளப் ஆண்களும்,பெண்களும் தன் கட்டளைக்கு அடங்கி நடக்குமாறு,ஐந்து மலரம்புகளை ஏவும் நீண்ட வேல் கொண்ட மன்மதன் அரசனாக வெண்ணிலா முற்றத்தில் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)

நடுகற் காதை 4.விருந்தளித்தார்கள் காசறைத் திலகக் கருங்கறை கிடந்த, மாசில்வாள் முகத்து வண்டொடு சுருண்ட குழலுங் கோதையுங் கோலமுங் காண்மார், நிழல்கால் மண்டிலம் தம்மெதிர் நிறுத்தி 30 வணர்கோட்டுச் சீறியாழ் வாங்குபு தழீஇப், புணர்புரி நரம்பிற் பொருள்படு பத்தர்க், குரல்குர லாக வருமுறைப் பாலையில் துத்தங் குரலாத் தொன்முறை யியற்கையின், அந்தீங் குறிஞ்சி யகவன் மகளிரின் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்