வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)

நடுகற் காதை 3.காதலிகள் காட்டிய அன்பு அகிலுண விரித்த அம்மென் கூந்தல் முகில்நுழை மதியத்து முரிகருஞ் சிலைக்கீழ் மகரக் கொடியோன் மலர்க்கணை துரந்து சிதரரி பரந்த செழுங்கடைத் தூதும் 20 மருந்தும் ஆயதிம் மாலையென் றேத்த இருங்கனித் துவர்வாய் இளநிலா விரிப்பக், கருங்கயல் பிறழுங் காமர் செவ்வியில் திருந்தெயி றரும்பிய விருந்தின் மூரலும், மாந்தளிர் மேனி … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)

நடுகற் காதை 1.வஞ்சி நகரில் மகிழ்ச்சி தண்மதி யன்ன தமனிய நெடுங்குடை மண்ணக நிழற்செய மறவா ளேந்திய, நிலந்தரு திருவின் நெடியோன் றனாது வலம்படு சிறப்பின் வஞ்சி மூதூர், ஒண்டொடித் தடக்கையின் ஒண்மலர்ப் பலிதூஉய் 5 வெண்திரி விளக்கம் ஏந்திய மகளிர் உலக மன்னவன் வாழ்கென் றேத்திப் பலர்தொழ வந்த மலரவிழ் மாலை குளிரிந்த நிலவுப் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)

   நீர்ப்படைக் காதை 24.நெய்தல் நிலத்து பெண்களின் பாடல் வெண்டிரை பொருத வேலைவா லுகத்துக். குண்டுநீ ரடைகரைக் குவையிரும் புன்னை வலம்புரி யீன்ற நலம்புரி முத்தம் கழங்காடு மகளி ரோதை யாயத்து 245 வழங்குதொடி முன்கை மலர ஏந்தி, வானவன் வந்தான் வளரிள வனமுலை தோள்நலம் உணீஇய தும்பை போந்தையொடு வஞ்சி பாடுதும் மடவீர் யாமெனும் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்