சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானம் சிலப்பதிகாரப் புகழ் பரப்பிய வரலாறு

சிலப்பதிகார இயக்கம்: சிலப்பதிகார மாநாடுகள், சிலப்பதிகார வகுப்புகள்,சிலப்பதிகாரப் பேருரைகள், ஆய்வுகள் மூலமாக சிலப்பதிகார இயக்கத்தை உருவாக்கியவர் ம.பொ.சி. தமிழ் இலக்கியங்கள் பற்றிய மாநாடுகள், ம.பொ.சி.யின் சிலப்பதிகார இயக்கத்திற்கு முன்பு நடைபெற்றுள்ளன.ஆனால் சிலப்பதிகாரத்திற்காக முதன்முதலில் மாநாட்டை ம.பொ.சி.தான் நடத்தினார். 24.3.1951 அன்று சென்னை,இராயப்பேட்டையில் கண்ணகி பந்தலில் டாக்டர் மு. வரதராசனார் தலைமையில் பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்,பேரறிஞர் ரா.பி. … தொடர்ந்து வாசிக்க

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகாரில் ஒரு நாள்

காவிரிப்பூம் பட்டினத்துக் கடற்கரையில் அன்றொருநாள் பூவிரியும் சோலைகளின் புதுமணத்தை அள்ளியுண்டு மாலை பொழுதினிலே மணற்பரப்பின் மேலமர்ந்து தாலை அசைத்தொரு தமிழ்ப்பாட்டு பாடலற்றேன் பாட்டின் சுவையாலோ பைந்தமிழின் திறத்தாலோ கூட்டும் எழிலெல்லாம் கொண்டவிளம் பெண்ணொருத்தி இளநகை காட்டியென்றன் எதிரிலே வந்துற்றாள்! குளக்கமல முகமலரக் கொவ்வை இதழ்துடிக்க வணக்கம் எனவுரைத்து வளர்க்காந்தன் கரங்குவித்தாள்! இணக்கமுறும் அவளழகில் ஈடுபட்டுப் பேசலுற்றேன்; … தொடர்ந்து வாசிக்க

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புதுமை வேட்டலா?புரட்டு வித்தையா?

This gallery contains 1 photo.

புதுமை நாட்டமும் இலக்கிய ஆய்வும் தமிழுக்கு நலம் செய்வதாய் அமைதல் வேண்டும்.அண்மையில் ஒரு நாளேட்டில்,ஒருவர் சிலம்புக்கு மறு வாசிப்புத் தேவை என்னும் தலைப்பில் சிலப்பதிகார மறுப்பு கட்டுரையொன்று வரைந்துள்ளார். நமது இலக்கியங்கள்,காப்பியங்கள்,நீதி நூல்கள் அனைத்தும் மக்கள் வாழ்கையை நெறிப்படுத்த,சீர்மை செய்திவிடவே படைக்கப் பட்டவையாகும். ‘அல்லவை செய்தார்க்கு அறங்கூற்றாதல்’, என்னும் அறத்தின் மீது எல்லாக் காலத்திலும் ஆள்வோருக்கு … தொடர்ந்து வாசிக்க

More Galleries | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்