வஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)

வாழ்த்துக் காதை 7.செங்குட்டுவனின் வியப்பு   என்னேயிஃ தென்னேயிஃ தென்னேயிஃ தென்னேகொல் பொன்னஞ் சிலம்பிற் புனைமே கலை வளைக்கை நல்வயிரப் பொற்றோட்டு நாவலம் பொன்னிழைசேர் மின்னுக் கொடியொன்று மீவிசும்பிற் றோன்றுமால்; “என்ன இது!என்ன இது!என்ன வியப்பு! தங்கத்தால் ஆன சிலம்பை அணிந்த,அழகாக மேகலை என்னும் இடை அணியால் அலங்கரிக்கப்பட்ட,வளையல் அணிந்தக் கைகளுடன்,குற்றம் இல்லாத வயிரம் பதித்த … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)

வாழ்த்துக் காதை 6.கண்ணகியிடம் புலம்பினார்கள் செய்தவ மில்லாதேன் தீக்கனாக் கேட்டநாள் எய்த வுணரா திருந்தேன்மற் றென்செய்தேன் மொய்குழன் மங்கை முலைப்பூசல் கேட்டநாள் அவ்வை யுயிர்வீவுங் கேட்டாயோ தோழீ அம்மாமி தன்வீவுங் கேட்டாயோ தோழீ; கோவலன் றன்னைக் குறுமகன் கோளிழைப்பக் காவலன் றன்னுயிர் நீத்ததுதான் கேட்டேங்கிச் சாவதுதான் வாழ்வென்று தானம் பலசெய்து மாசாத்து வான்துறவுங் கேட்டாயோ அன்னை … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)

வாழ்த்துக் காதை 5.அறிமுகம் செய்துக் கொண்டார்கள் தேவந்தி சொல் முடிமன்னர் மூவருங் காத்தோம்புந் தெய்வ வடபே ரிமய மலையிற் பிறந்து கடுவரற் கங்கைப் புனலாடிப் போந்த தொடிவளைத் தோளிக்குத் தோழிநான் கண்டீர் சோணாட்டார் பாவைக்குத் தோழிநான் கண்டீர்; காவற்பெண்டு சொல் மடம்படு சாயலாள் மாதவி தன்னைக் கடம்படாள் காதற் கணவன் கைப் பற்றிக் குடம்புகாக் கூவற் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்