வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)

நடுகற் காதை 12.சேரனின் கோபம் தாமரைச் செங்கண் தழனிறங் கொள்ளக் 110 கோமகன் நகுதலும்,குறையாக் கேள்வி மாடலன் எழுந்து மன்னவர் மன்னே வாழ்கநின் கொற்றம் வாழ்கவென் றேத்திக் தன் வெற்றி குறித்து சோழ பாண்டிய அரசர்கள் கூறிதைக் கேட்டதும்,சேரனின் தாமரை மலர் போன்ற சிவந்த கண்கள்,செந்நிற நெருப்பு நிறமானது.மேலும் கோபத்தோடு சிரித்த சேரனைக் கண்டு,கேள்வி ஞானத்தில் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)

நடுகற் காதை 11.சோழர் பாண்டியர் கருத்து நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் 80 மாடல மறையோன் தன்னொடுந் தோன்றி, வாயி லாளரின் மன்னவற் கிசைத்தபின், கோயில் மாக்களிற் கொற்றவற் றொழுது, தும்பை வெம்போர்ச் சூழ்கழல் வேந்தே, செம்பியன் மூதூர்ச் சென்றுபுக் காங்கு, 85 வச்சிர மவந்தி மகதமொடு குழீஇய சித்திர மண்டபத் திருக்க,வேந்தன், அமரகத் துடைந்த … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)

நடுகற் காதை 10.கொடுகொட்டிக் கூத்து திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும், பரிதரு செங்கையிற் படுபறை யார்ப்பவும், செங்கண் ஆயிரம் திருக்குறிப் பருளவும், செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும், 70 பாடகம் பதையாது,சூடகந் துளங்காது, மேகலை ஒலியாது,மென்முலை அசையாது, வார்குழை ஆடாது,மணிக்குழல் அவிழாது, உமையவள் ஒருதிற னாக ஓங்கிய இமையவன் ஆடிய கொட்டிச் சேதம் 75 பாத்தரு … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்