Tag Archives: கனாத்திறம் உரைத்த காதை

புகார்க் காண்டம்-கனாத்திறம் உரைத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)

12.கோவலன் திட்டம் நலம்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச் ‘சிலம்பு உள,கொண்மின்’ எனச் ‘சேயிழை! கேள்,இச் சிலம்பு முதலாகச் சென்ற கலனொடு உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன்,மலர்ந்தசீர் 75 மாட மதுரை யகத்துச்சென்று,என்னோடு இங்கு ஏடு அலர் கோதாய்!எழுக’என்று நீடிய வினை கடைக்கூட்ட வியம்கொண்டான்-கங்குல் கனைசுடர் கால்சீயா முன். அழகிய ஒளிபொருந்திய தன் முகத்தில்,சின்ன புன்முறுவலோடு,’இன்னும் என் … தொடர்ந்து வாசிக்க

Tagged , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம்-கனாத்திறம் உரைத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)

9.தேவந்தி ஆறுதல் கூறுகிறாள் -பொற்றொடிஇ கைத்தாயும் அல்லை கணவற்கு,ஒருநோன்பு 55 பொய்த்தாய் பழம்பிறப்பில்,போய்க்கெடுக,உய்த்துக் கடலொடு காவிரி சென்று அலைக்கும் முன்றில், மடல்அவிழ் நெய்தல்அம் கானல்,தடம் உள, சோமகுண்டம்,சூரிய குண்டம்,துறைமூழ்கிக், காமவேள் கோட்டம் தொழுதார்,கணவரொடு 60 தாம்இன் புறுவர் உலகத்துத் தையலார், போகம்செய் பூமியினும் போய்ப்பிறப்பர்,யாம் ஒருநாள் ஆடுதும் என்ற அணி-இழைக்கு- பொன் வளையணிந்தவளே!நீ உன் கணவனால் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம்-கனாத்திறம் உரைத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)

7.கண்ணகியிடம் வருதல் – வாட்டருஞ்சீர்க் 40 கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறை உண்டு என்று எண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி, அறுகு சிறு பூளை,நெல்லொடு தூஉய்ச் சென்று ‘பெறுக,கணவனோடு!’ என்றாள், மங்காத புகழுடைய கண்ணகி என்னும் நங்கை,தன்னைப் போலவே கணவனைப் பிரிந்து வாடுவதை எண்ணி,தேவந்தி வருந்தினாள். பின் அவள் மாளிகைக்குச் சென்று,அறுகு,சிறுபூளை மற்றும் நெல் தூவி … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , | Comments Off