Tag Archives: திறம்

மதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)

வழக்குரை காதை       2.அரசியின் வருகை ஆடி ஏந்தினர்,கலன் ஏந்தினர், அவிர்ந்து விளங்கும் அணி இழையினர்; கோடி ஏந்தினர்,பட்டு ஏந்தினர், கொழுந் திரையலின் செப்பு ஏந்தினர், வண்ணம் ஏந்தினர்,சுண்ணம் ஏந்தினர், மான்மதத்தின் சாந்து ஏந்தினர், கண்ணி ஏந்தினர்,பிணையல் ஏந்தினர், கவரி ஏந்தினர்,தூபம் ஏந்தினர்: கூனும், குறளும்,ஊமும்,கூடிய குறுந் தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர; … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-ஊர் சூழ் வரி-(எளிய விளக்கம்:பகுதி 7)

ஊர் சூழ் வரி       7.அரசனைக் காண்பேன்! மாயம் கொல்? மற்று என்கொல்? மருட்டியதோர் தெய்வம்கொல்? போய் எங்கு நாடுகேன்? பொருள் உரையோ இது அன்று; காய் சினம் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன்; 70 தீ வேந்தன்-தனைக் கண்டு, இத் திறம் கேட்பல் யான்’ என்றாள்- என்றாள் எழுந்தாள்; இடர் உற்ற தீக் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

வஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)

காட்சிக் காதை 8.வியக்கத்தக்கவர் யார்? -ஆங்கு உயிருடன் சென்ற ஒருமகள் தன்னினும், செயிருடன் வந்தவிச் சேயிழை தன்னினும், நன்னுதல் வியக்கும் நலத்தோர் யாரென, மன்னவன் உரைப்ப “சிறந்த ஆபரணங்களை அணிந்தவளே!இறந்தக் கணவனின் உயிருடன் தானும் சென்ற ஒப்பற்ற கோப்பெருந்தேவி,கோபத்தோடு இங்கே வந்த கண்ணகி,இவர்களுள் நாம் வியக்கும் சிறப்புடைய கற்புக்கரசி யார்”,என்று தன் தேவியை நோக்கி மன்னன் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்