Tag Archives: நறும்பல் கூந்தல்

மதுரைக் காண்டம்-வேட்டுவ வரி-(எளிய விளக்கம்:பகுதி 1)

வேட்டுவ வரி ஐயை கோட்டத்திற்குச் சென்று கோவலன்,கண்ணகி,கவுந்தியடிகள் ஆகியோர் இளைப்பாறுகின்றனர்.அப்போது வேட்டுவக் குலப் பெண்ணொருத்தியின் மேல் தெய்வம் ஏறி,கண்ணகியின் வாழ்வில் நடக்கவிருக்கும் பின்நிகழ்வுகளைப் பற்றிக் கூறுகின்றாள். 1.களைப்பு நீங்க அமர்ந்தனர்! கடுங்கதிர் திருகலின் நடுங்கஞர் எய்தி, ஆறுசெல் வருத்தத்துச் சீறடி சிவப்ப, நறும்பல் கூந்தல் குறும்பல உயிர்த்து-ஆங்கு, ஐயை கோட்டத் தெய்யா வொருசிறை வருந்துநோய் தணிய … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , | ( 2 ) கருத்துகள்

புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)

3.கவுந்தியடிகளைக் கண்டனர் கலையி லாளன் காமர் வேனிலொடு மலைய மாருதம் மன்னவற்கு இறுக்கும், பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர் 30 இலவந் திகையின் எயில்புறம் போகி, தாழ்பொழில் உடுத்த தண்பதப் பெருவழிக் காவிரி வாயில் கடைமுகம் கழிந்து- குடதிசைக் கொண்டு கொழும்புனல் காவிரி வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து, 35 காவதம் கடந்து,கவுந்திப் பள்ளிப் பூமரப் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்