Tag Archives: புகார்க் காண்டம்

புகார்க் காண்டம் -வேனிற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)

வேனிற் காதை *********************************************** இளவேனிற் காலத்தில்,கோவலன் பிரிவால் மாதவி வாடினாள்.கோவலன் அவள் அனுப்பியத் தூதினையும் மறுத்தான்.அதனால் மாதவி மனம் மேலும் துயரத்தால் துடித்தது. 1.தென்றல் வருகை ‘நெடியோன் குன்றமும், தொடியோள் பெளவமும், தமிழ் வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு, மாட மதுரையும், பீடுஆர் உறந்தையும், கலிகெழு வஞ்சியும், ஒலிபுனல் புகாரும், அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம் -கடல் ஆடு காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)

8.மக்களின் களிப்பு (மரக்கலம் நிற்கும் துறைமுகத்தில் மக்களின் ஆராவாரம்.) நிரைநிரை எடுத்த புரைதீர் காட்சிய மலைப்பல் தாரமும்,கடல்பல் தாரமும், வளம்தலை மயங்கிய துளங்குகல-இருக்கை- அரசுஇளங் குமரரும்,உரிமைச் சுற்றமும்- 155 பரத குமரரும்,பல்வேறு ஆயமும், ஆடுகள மகளிரும்,பாடுகள மகளிரும், தோடுகொள் மருங்கின் சூழ்தரல் எழினியும்- விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன் தண்பதம் கொள்ளும் தலைநாள் போல, 160 … தொடர்ந்து வாசிக்க

Tagged , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம் -கடல் ஆடு காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)

7.பற்பல விளக்குகள் (கடற்கரையில் எல்லா புறமும் பற்பல விளக்குகள் மிகுந்திருந்தன.) வண்ணமும்,சாந்தும்,மலரும்,சுண்ணமும், பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும்; 135 செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும்; காழியர் மோதகத்து ஊழ்உறு விளக்கமும்; கூவியர் கார்அகல் குடக்கால் விளக்கமும்; நொடைநவில் மகடூஉக் கடைகெழு விளக்கமும்; இடைஇடை,மீன்விலை பகர்வோர் விளக்கமும்; 140 இலங்குநீர் வரைப்பின் கலங்கரை விளக்கமும்; விலங்குவலைப் பரதவர் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்