Tag Archives: புகார்க் காண்டம்

புகார்க் காண்டம் -வேனிற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)

4.கடிதம் எழுத நினைத்தாள் சண்பகம்,மாதவி,தமாலம்,கருமுகை, 45 வெண்பூ மல்லிகை,வேரொடு மிடைந்த அம்செங் கழுநீர்,ஆய்இதழ்க் கத்திகை எதிர்ப்பூஞ் செவ்வி இடைநிலத்து யாத்த முதிர்பூந் தாழை முடங்கல்வெண் தோட்டு- விரைமலர் வாளியின் வியன்நிலம் ஆண்ட 50 ஒருதனிச் செங்கோல் ஒருமகன் ஆணையின் ஒருமுகம் அன்றி,உலகுதொழுது இறைஞ்சும் திருமுகம் போக்கும் செவ்வியள் ஆகி- அலத்தகக் கொழுஞ்சேறு அளைஇ,அயலது பித்திகைக் கொழுமுகை … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம் -வேனிற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)

3.மாதவி மயங்கினாள் வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி, இடக்கை நால்விரல் மாடகம் தழீஇச், செம்பகை,ஆர்ப்பே,கூடம்,அதிர்வே, வெம்பகை நீக்கும் விரகுளி அறிந்து, 30 பிழையா மரபின் ஈர்-ஏழ் கோவையை உழைமுதல் கைக்கிளை இறுவாய் கட்டி இணை,கிளை,பகை,நட்பு என்று இந்நான்கின் இசைபுணர் குறிநிலை எய்த நோக்கி, குரல்வாய்,இளிவாய்க் கேட்டனள்,அன்றியும்; 35 வரன்முறை மருங்கின் ஐந்தினும்,ஏழினும், உழைமுதல் ஆகவும்,உழைஈறு ஆகவும் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம் -வேனிற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)

2.நிலாமுற்றத்தில் மாதவி மடல்அவிழ் கானல் கடல்விளை யாட்டினுள் கோவலன் ஊடக் கூடாது ஏகிய 15 மாமலர் நெடுங்கண் மாதவி விரும்பி வான்உற நிவந்த மேல்நிலை மருங்கின் வேனில்- பள்ளி ஏறி;மாண்-இழை தென்கடல் முத்தும் தென்மலைச் சாந்தும் தன்கடன் இறுக்கும் தன்மைய ஆதலின் 20 கொங்கை முன்றில் குங்கும வளாகத்து, மைஅறு சிறப்பின் கையுறை ஏந்தி; அதிரா … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்