Tag Archives: மாணி

மதுரைக் காண்டம்-புறஞ்சேரி இறுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)

புறஞ்சேரி இறுத்த காதை        8.கோசிகனை வழியனுப்பினான் கெற்பயந் தோற்கிம் மண்ணுடை முடங்கல், பொற்புடைத் தாகப்,பொருளுரை பொருந்தியது; மாசில் குரவர் மலரடி தொழுதேன்; கோசிக மாணி! காட்டு ‘எனக் கொடுத்து, ‘நடுக்கங் களைந்து,அவர் நல்லகம் பொருந்திய 100 ‘இடுக்கண் களைதற்கு ஈண்டு ’ எனப் போக்கி- மாதவி அனுப்பிய மடலைப் படித்து முடித்ததும்,கோவலனுக்குத் தான் மதுரை … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-புறஞ்சேரி இறுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)

புறஞ்சேரி இறுத்த காதை     5.கோவலன் பிரிவு தந்த துன்பம் ‘தீதிலன்,கண்டேன்’, எனச்சென் றெய்திக்- 55 கோசிக மாணி கொள்கையின் உரைப்போன், ‘இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும் அருமணி இழந்த நாகம் போன்றதும், இன்னுயிர் இழந்த யாக்கை யென்னத் துன்னிய சுற்றம் துயர்க்கடல் வீழ்ந்ததும்,60 ஏவ லாளர்! யாங்கணுஞ் சென்று, ‘கோவலன் தேடிக் கொணர்க’ … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மதுரைக் காண்டம்-புறஞ்சேரி இறுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)

புறஞ்சேரி இறுத்த காதை     4.கௌசிகன் வருகை இடுமுள் வேலி நீங்கி,ஆங்கோர், நெடுநெறி மருங்கின் நீர்தலைப் படுவோன்- காதலி தன்னொடு கானகம் போந்ததற் 45 கூதுலைக் குருகின் உயிர்த்தனன் கலங்கி, உட்புலம் புறுதலின்,உருவந் திரியக் கட்புல மயக்கத்துக் கௌசிகன் தெரியான் ‘கோவலன் பிரியக் கொடுந்துய ரெய்திய மாமலர் நெடுங்கண் மாதவி போன்று,இவ் அருந்திறல் வேனிற் … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்